Sunday, January 16, 2011

சென்றுவிடு!!!

என் சிந்தனையில் பறக்கிற பறவை..
சிறகிழந்தாலும்..சீக்கிரம்
சென்றுவிடும் இலக்குக்கு!!!
- அங்கயற்கண்ணி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home