Friday, January 28, 2011

ஏனோ புது பரிதாபம்...

என் கண்ணீருக்குள் நீந்துகிற
மீன்களை பார்க்கையில்!!!
ஏனோ புது பரிதாபம்...
என்று வற்றிப்போகுமோ???????...
-அங்கயற்கண்ணி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home